Header Ads Widget

கூட்டு பிராத்தனை மூலம் கிடைத்த ஆதாரம்

 08/12/2020 செவ்வாய்

இது வரைக்கும் நமது டெலெக்ராம் ல் 1000 நபர்களுடைய பிரச்சனைகளை கூட்டுப்பிராத்தனை மூலம் தீர்த்து வைக்க பட்டுருக்கிறது.என்பதில் பெருமை கொள்கிறேன். 

இதில் 226 காதல் பிரச்சனைகளை விரும்பியவருடன் சேர்த்து வைக்க வைக்கப்பட்டிருக்கிறது.

இது வரைக்கும் 274 விவாகரத்து பிரச்சனைகள் கோர்ட்டுக்கு போகாமல் கூட்டுப்பிராத்தனை மூலம் தீர்த்து வைக்க பட்டுள்ளது.

இது வரைக்கும் 175 கணவன் மனைவி காதல் குடும்பச்சண்டைகள் என பிரிந்த வர்கள் ஒன்னு சேர்க்க பட்டிருக்கர்கள்.

இது வரைக்கும் 27 நபர்களுடைய மன பிரச்னையை கூட்டுப்பிராத்தனை மூலம் தீர்த்து வைக்க பட்டுருக்கிறது.

இது வரைக்கும் 99 நபர்களுக்கு எளிமையான சாய் சுலோகம் விரதம் மூலம் வேலை கிடைத்து.

கூட்டுப்பிராத்தனை மூலம் 55 பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.

இது வரைக்கும் 144 நபர்களுக்கு வேறு பிரச்சனைகளுக்கு கூட்டுப்பிராத்தனை, திலகம் மூலம் பலன் கிடைத்துள்ளது.

                            இது எல்லாம் சாயின் மகிமை மட்டுமே

நம்பிக்கையோட பொறுமையா இருந்த எல்லாம் நடக்கும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கு எது சரியோ அதை மட்டுமே சாய் நடத்தி வைப்பார்.

டெலெக்ராம் ல் நம்மிடம் பகிர்ந்த ஒரு சில விஷயத்தை நா உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



Post a Comment

0 Comments