உங்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையில்லாத பகுதியை இந்த வலைத்தளம் மூலம் நீங்கள் எளிமையாக வெட்டி எடுக்கலாம்
மேலே உள்ள வலைத்தளம் செல்லுங்கள் அதில் IPLOAD இமேஜ் என இருக்கும் அதை தொடுவதின் மூலம் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்திற்கு செல்லும் உங்கள் புகைப்படத்தை நீங்கள் தேர்வு செய்தபின்னர் உங்கள் புகைப்படத்தில் தேவை இல்லாத பகுதியை வெட்டி எடுக்கின்றது இதை பயன்படுத்த எந்த வித மென்பொருளும் தேவை இல்லை

0 Comments