வணக்கம்
இதில் நாம் பார்க்கக்கூடிய மிகவும் பயனுள்ள முக்கிய பொருள்களில் ஒன்று வலம்புரி சங்கு. இதனைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம், அல்லது அறியாமல் இருக்கலாம், இதில் நாம் சொல்லப்படும் சில விஷயங்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒன்று.
இடம்புரி சங்கை ஆண் சங்கு என்றும், வலம்புரி சங்கை பெண் சங்கு என்றும், அழைப்பார்கள்.
பெண் சங்கு விட ஆண் சங்கு அதிக அளவில் கிடைக்கின்றன. ஆனால் இந்தப் பெண் சங்கு பெரும்பாலும் இடங்களில் கிடைப்பது அரிது.
ஆண் சங்கின் விலை 500 என்றால் பெண் சங்கு வலம்புரி சங்கின் விலை 5 கோடி வரை மதிப்பீடு போகும்.
அவ்வளவு சக்தி வாய்ந்த மகத்துவமான சங்கு புனிதமான சங்கு இந்த வலம்புரி சங்கு.
தினமும் வலம்புரி சங்கை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என புராணங்கள் கூறுகின்றன. வாஸ்து குறைபாடுகள் உள்ள வீட்டில், சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, வீடுகளில் தெளித்து வர பாதிப்புகள் விரைவில் நீங்கும். செல்வம், வணிகம் செழிக்க, வீட்டில் வலம்புரி சங்கை வைத்து, 48 நாட்கள் பூஜை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
எந்த சங்கு பயனளிக்கும் வலம்புரி சங்கில் பால் சங்கு என்று அழைக்கப்படும். சிறிய சங்கு நிறைய குடும்பங்களில் குறைவான விலையில் இருக்கின்றது, என்பதற்காக வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அந்த சங்கால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பால் சங்கு ஒரு குழந்தைக்கு சமமே, ஒரு குழந்தையிடம் எதை செய்தால் அல்லது எதை சொன்னால் எது செய்யும் என்பது நமக்கு தெரியும்.
இந்த சிறிய வகை சங்கை பயன்படுத்துவது தவறு. இதிலும் பிளாஸ்டிக் சங்குகள் நிறைய வியாபார இடங்களில் மலிவு விலையில் இருக்கின்றது.
கவனமுடன் வாங்க வேண்டும். சங்கு பெரிய சங்கும் இல்லாமல் ரொம்ப சிறிய சங்கும் இல்லாமல் இடைப்பட்ட சங்கு ஏழு இன்ச் வரை இருக்கும். இதனை வாங்கி தீர்த்தங்களில் கழுவி சிவப்பு நிற துணி அல்லது பட்டு விரித்து அதில் மேல் இந்த சங்கை நிற்க வைத்து அதன் உள் சுத்தமான தண்ணீர், ஒரு ரூபாய் நாணயம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் சேர்த்து திருமணம் ஆன பெண்கள் வீட்டில் வைத்து தூப தீபம் காட்டி வழிபாடு செய்தால், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேலும் புது வீடு கட்டும் பொழுது இந்த சங்கை நிலை வாசலில் பதித்து வைத்தால் வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
இந்த சங்கு எங்கு கிடைக்கும் என்றால்? ஒரிஜினலாக நமது ஓஹோ சாஈ ஷாப்பிங் மால் என்னும் ஆன்லைன் ஸ்டோரை தொடர்பு கொண்டு வாங்கலாம். அல்லது வலம்புரி சங்கு என்ற இந்த லிங்கை டச் செய்து நமது வெப்சைட்டில் வாங்கலாம். மிகக் குறைந்த விலையில் 48 நாட்கள் பூஜித்த வலம்புரி சங்குடன் லட்சுமி குபேர பிரசாதம், மற்றும் சாஈபாபா பிரசாதம் கிடைக்கும். மற்றும் வலம்புரி சங்கை பயன்படுத்துவதற்கு சொல்லக்கூடிய ஸ்லோகம் கிடைக்கும். இதை வியாழன் தோறும் 9 முதல் 108 வரை சொல்லி வர தன லாபம், பனலாபம், லட்சுமி கடாட்சம், மற்றும் பிரம்மகத்தி தோஷம், வாஸ்து தோஷம், கடன் தொல்லை நீங்கும்.
நன்றி
0 Comments