Header Ads Widget

இன்று உனக்கு சாய் சொல்லும் பதில் 4

இன்று உனக்கு சாய்  சொல்வது:-

எதுக்கு இந்த கவலை? பொறுமையா இத படி.

இது நா உனக்கு சொல்லும் பதில், இது உன் கேள்விக்கான பதில்.

தீவினைகள் களையப்படும் நல்லொழுக்கங்கள் மதிக்கப்படும்.  சிவனையும் தத்தாத்ரேயரையும் நீ வழிபடலாம்.





Post a Comment

0 Comments