இன்று உனக்கு சாய் சொல்வது:-
எதுக்கு இந்த கவலை? பொறுமையா இத படி.
இது நா உனக்கு சொல்லும் பதில், இது உன் கேள்விக்கான பதில்.
இங்க உன் மனசு வறுத்த படும் அளவுக்கு ஏதும் நடக்கல சரியா, உன் பெற்றோர் உடைய ஆசிர்வாதத்தால் உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நீ மகிழ்ச்சி அடைவ.
0 Comments