ஜவ்வாது என்பது ஒரு வகையான விஷேஷ சக்திகளை கொண்டுள்ளது இதை எப்படி பயன் படுத்துவது பத்தி நாம இந்த பதிவுல தெரிந்து கொள்ள போகிறோம் வாங்க போகலாம்.
பொதுவாக பூஜை பொருட்கள் மூலம் ஜவ்வாது அராஜ புனுகு விஷயங்களை சேர்த்து கோவில்களின் கொடுப்பதின் மூலம் நல்ல பலனை பெறலாம். இவைகள் அபிஷேகத்திற்கு பயன்படுத்த படுகின்றன. கோவிலா இருந்தாலும் சரி வீடா இருந்தாலும் சரி நல்ல ஒரு சக்தியை இது வெளி படுத்துகிறது கோவிலில் நீங்கள் சாமிக்கு அபிஷேகம் போன்றதா இருந்த கண்டிப்பா நீங்கள் இந்த பூஜை பொருட்களுடன் இந்த ஜவ்வாதை கொடுப்பது கட்டாயம் ஆகிறது.
ஜவ்வத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் :-
ஜவ்வாது உங்கள் வீட்டில் இருக்கும் சிவா லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதின் மூலம் தொழில் மற்றும் வியாபார ரீதியாக தடைகள் நீங்கும். சிவலிங்கத்துக்கு ஜவ்வாது அபிஷேகம் சேயும் பொது சொல்லக்கூடிய சுலோகம்
ஓம் நமச்சிவாயா வித்மஹி, லிங்கேஸ்வராய தீமஹி, தந்தோ சிவா ப்ரோச்சோதயாஹே
இந்த மந்திரத்தை 9 தடவை சொல்லி அபிஷேகம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
வருமானம் தரக்கூடிய விஷயத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ஜவ்வாது தானம் சாய் கோவில் அல்லது சிவன் கோவிலில் செய்யலாம். தெய்வீக சக்தி கொண்ட ஜவ்வாது வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு மூலிகை பொருள். சாய் பாபாவிற்கு அல்லது வீட்டு பூஜையின் போதோ அல்லது நம் சொந்த பயன்பாட்டிற்கு ஜவ்வாது பயன்படுத்துவது நல்லது.
நல்ல வாசம் உள்ள இடத்தில மஹாலக்ஷ்மி வசம் செய்வாள் என்பது ஐதீகம்.
ஒருவரின் வீட்டு பூஜை அறையின் ஜவ்வாது பயன்படுத்துவதால் மஹாலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் உங்கள் வீட்டில் இருக்கும் சாமி படங்களுக்கு போட்டு வைக்கும் பொது ஜவ்வாதை வைத்து பிறகு போட்டு வைத்தால் அந்த வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிப்பதோடு சுவீட்சம் உண்டாகும் அதேபோல் ஜவ்வாதை நம் உடம்பில் எதாவது ஒரு இடத்தில வைப்பதின் மூலம் நம் மனம் சாந்தமாக இருக்கும். இதை நீங்கள் உணரலாம்.
மன உளைச்சல் மன இறுக்கம் போற்ற நிலைக்கு உட் பெற்றவர்கள் அதில் இருந்து வெளியேறுவதற்கு ஜவ்வாது பயன்படுத்தலாம்
ஜவ்வாது RR தமிழ் LivEல் கிடைக்கும் பொடியாகவும் அல்லது பேஸ்ட் ஆகவும் கிடைக்கும்.
Order No J06 ஜவ்வாது பேஸ்ட் Rs 130
Order No J07 ஜவ்வாது பொடி Rs 130
நீங்கள் Order செய்த பிறகு சாய் பாபாவிற்கு பூஜை செய்த பின்னரே அனுப்ப படும்.
Online விலையை விட நம்மிடம் Rs 13 குறைவு
எப்படி செய்வது??
ஜெய் சாய்ராம்
நீங்கள் Telegram app install செய்து app open கொள்ளுங்கள் பின்னர் search ல போய் rakshanarajan னு குடுங்க உங்களுக்கு RR தமிழ் LivE display காட்டும்,
அதிலிருந்து நீங்கள் உங்களுக்கு தேவையான பொருக்களை கேளுங்கள்.உங்களுடைய அழைப்பு எண்கள் எனக்கும், என்னுடைய அழைப்பு எண்கள் உங்களுக்கும் Display காட்டாது.
குறிப்பு வியாழனை தவிர மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்னிடம் நீங்கள் பேசலாம்.
நம்பிக்கை, பொறுமை.
App link
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
Jai Sairam
You install the Telegram app and open the app then go search and find rakshanarajan for you RR Tamil LivE display will display, from which you can ask for the items you need. Your call numbers will not be displayed to me and my call numbers will not be displayed to you.
Note You can talk to me from 9am to 5pm on days other than Thursday.
Hope, patience.
App link
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger


0 Comments