வணக்கம்.
கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் நம் கண்களில் கண்ணீர் தான் வரும் அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷமான காலம் 70s 80s 90s இந்த காலத்துல நம்ம பயன்படுத்தின ஒரு நோக்கியா போன் சிலபேர் பயன்படுத்தி இருக்கலாம், பல பேர் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஒரு நோக்கியா போனை இப்ப உள்ள காலகட்டத்தில் நம்முடைய டச் போன்ல மாத்தி அதை பயன்படுத்தினால், எப்படி இருக்கும்? அப்படிங்கறத விளக்க தான் இந்த சாஃப்ட்வேர் நோக்கியா இந்த லிங்க டச் பண்ணி Software_ர இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஓபன் செய்து.
0 Comments