Header Ads Widget

Aadar Checking

வணக்கம். 

இது உங்களுடைய ஆதார் அத்துடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் மற்றும் இமெயில் மற்றும் முகவரி பாலினம் பிறந்த தேதி, மாதம், வரும், எல்லாம் சரியாக இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒரு சாப்ட்வேர். 

இதை நீங்கள் பயன்படுத்தி உங்கள் ஆதார் ஸ்கேன் செய்த பிறகு எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும். 

நீங்களும் உங்களுடைய ஆதாரில் இணைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையா? இல்லையா? என்பதை அறியலாம். 

இதற்கு  எனது ஆதாரின் தகவல் உண்மையானதா எனும் இந்த லிங்கை டச் செய்து சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

பிறகு ஒரு சில பர்மிசனுக்கு  அலோ என்று கொடுங்கள். 

பிறகு உங்களுடைய சாப்ட்வேரில் உள்ள ஸ்கேனர் ஓபன் ஆகும். 

அதில் உங்கள் ஆதார் QR கோடு காட்டுங்கள். பிறகு ஸ்கேன் செய்து விட்டு உங்களுடைய ஆதார் சரியாக இருக்கின்றது? அல்லது கோளாறு எதுவும் உள்ளதா? என்பதை உங்கள் புகைப்படத்துடன் காட்டும். 

நன்றி. 

Post a Comment

0 Comments