வணக்கம்
பிரியமுடன் சாயி ஹெர்பல் ஹேர்
இந்த ஆயில் ஆண் பெண் என இரு பாலரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.
இந்த எண்ணை பயன்படுத்துவதன், ஏற்படும் நன்மைகள்:
இந்த எண்ணை உடல் சூட்டை தணிக்கிறது,
கண் எரிச்சலை நிறுத்துகின்றது.
உடல் உஷ்ணத்தை தடுக்கின்றது.
பொடுகு வராமல் தடுக்கின்றது.
ஈறு, பேணு போன்றவை அழிகின்றது.
அதேபோல் வழுக்கை தலையில் முடி வளர செய்கின்றது.
இளநரை மறைந்து கருமையான கருங் கூந்தல் வளர்கின்றது.
முடிகளுக்குள் இருக்கும் வேர் கால்களை வலுப்படுத்துகின்றது.
முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.
செம்பட்டை முடி கருமையாகின்றது.
பூச்சி வெட்டு இடங்களில் முடி வளர்கின்றது.
முடி கொட்டுவது சுத்தமாக நிற்கின்றது.
மேலும் அனைத்து தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு அளிக்கின்றது.
மேலும் தலையில் புண் பொடுகு அரிப்பு இல்லாமல் நம் தலையை பாதுகாக்கின்றது.
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் குளித்தால் அடித்துப் போட்டது போல் தூக்கம் நன்றாக வரும்.
தூக்கத்திற்காக வருந்துபவர்கள் இந்த எண்ணெயை தாராளமாக தேய்க்கலாம்.
இந்த எண்ணையை சருமத்தில் மஜாஜ் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
உடல் உஷ்ணத்தையும், சூட்டையும் துல்லியமாக குறைத்து உடலுக்கு, தலைக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது.
இந்த எண்ணையை சாய்பாபா காட்டிய மூலிகையால் முற்பத்தி ஒன்றுக்கு மேல் மூலிகை அரைத்து பவுடராக்கி இந்த எண்ணெயில் மூன்று விதமான எண்ணெய் சேர்த்து, ஒரு வாரம் ஊறவைத்து ஐந்து மணி நேரம் காய்ச்சி அதன் பிறகு இந்த எண்ணெயை உற்பத்தி செய்கின்றோம்.
இந்த எண்ணெயால் பலன் அடைந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், உடனே இந்த எண்ணெயை வாங்கி ஒருமுறை தேய்த்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், ஒரு லிட்டர் வாங்கி பயன்படுத்துங்கள்.
இந்த எண்ணை உங்களுக்கு வேண்டுமென்றால், கீழே உள்ள பிரியமுடன் சாயி ஹெர்பல் ஹேர் ஆயில் என்ற லிங்கை டச் செய்து நமது வெப்சைட்டில் உங்களுடைய ஆர்டரை பதிவு செய்யுங்கள்.
நம்மிடம் கேஷ் ஆன் டெலிவரி கிடையாது.
பணம் செலுத்திய பிறகு உங்களுக்கான டெலிவரி மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
இதனைப் பற்றி தெரிந்து கொள்ள +91 7845255053 என்ற வாட்சப் தளத்தில் Oil என்று டைப் பண்ணுங்கள்.
உங்களுக்கான முழு விளக்கம் அளிக்கப்படும்.
நன்றி
வாழ்க வளமுடன்.
என்றென்றும் அன்புடன் சாஈ சேவையில் ராஜன்.
0 Comments