உங்களுடைய புகைப்படத்தை இருக்கும் பின்பக்கத்தை அளிப்பதற்கு நீங்கள் கணினி மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஒரு லிங்கை பயன்படுத்தி ஒரு நொடியில் உங்கள் புகைப்படத்தில் இருக்கும் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்து கொள்ளலாம்.
மேலும் உங்களுடைய ஃபோட்டோவில் பேக்ரவுண்ட் கலரை சேர்த்துக் கொள்ளலாம்.
ரொம்ப எளிமையாக,
இதில் My Photo Remove என்ற இந்த லிங்கை டச் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
பிறகு வெப்சைட்டில் அப்லோட் போட்டோ என்று நீல நிறத்தில் ஒரு பொத்தான் இருக்கும்.
அதை டச் செய்து உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டு அல்லது மூன்று செகண்டில் உங்கள் உங்கள் புகைப்படத்தில் இருக்கும் பேக்ரவுண்ட் அழிந்துவிடும்.
பிறகு டவுன்லோட் என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கேலரியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி.
0 Comments