என்னுடன் நீங்கள் டெலகிராமில் பேச வேண்டும் என்றால் முதலில் டெலிகிராம் என்ற லிங்கை டச் செய்து சரியான ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதை ஓபன் செய்யும் பொழுது உங்களுடைய மொபைல் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
பிறகு இங்கு வந்து RakshanaRajan
என்ற எழுத்துகளை காப்பி செய்து டெலகிராமின் பூதக்கண்ணாடியில் பேஸ்ட் செய்து என்டர் செய்தால், உங்களுக்கு RR தமிழ் LivE டிஸ்ப்ளே ஆகும் அதிலிருந்து என்னிடம் பேசலாம்.
நேரடியாக டெலிகிராமில் நீங்கள் எண்ணையை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளை கூறலாம்.
விரைவில் உங்களுக்கான பதில் கிடைக்கும்
0 Comments