Header Ads Widget

Insta video download

வணக்கம்:-

நமக்கு பிடித்த insta story வீடியோவை  நாமே எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.

அதற்க்கு முதலில் Insta Story Download
என்ற இந்த லிங்க் ஐ டச் செய்வதின் மூலம் Insta வீடியோ டவுன்லோட் தலத்தில் செல்வீர்கள். 

வெப்சைட்டில் சென்றவுடன் இது போல் இருக்கும் இதில் Paste your video link hear என்ற இடத்தில் நீங்கள் Copy செய்து லிங்கை இதில் பேஸ்ட் (pest) செய்து Enter செய்து கொள்ளுங்கள். 

இதில் காட்டிய சிவப்பு அம்புக்குறி அழுத்த வேண்டும். 


பிறகு எந்த பார்மெட்டில் டவுன்லோட் செய்வது? என்று காட்டும். 

இதில் mp4 டவுன்லோடு என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் ஸ்டோரிசை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

அப்படி நீங்கள் டவுன்லோட் செய்யும் பொழுது அந்த வீடியோவை யாரு போஸ்ட் செய்தார்கள் என்ற பெயர் வீடியோவில் வராது. 

பிறகு நீங்கள் பயன்படுத்தும் Browsers பொறுத்து இந்த Option வரலாம் அப்படி வந்தால், இதில் டவுன்லோட் என்ற ஆப்ஷனை(Option) கிளிக் செய்து கொள்ளுங்கள். 




Post a Comment

0 Comments