இது உங்கள் வாட்ஸ் அப்பில் பயன்படுத்தக்கூடிய உங்கள் வேலையை எளிதாக கூடிய ஓர் செயலி.
வாட்ஸப்பில் வெறும் ஸ்டிக்கரை மட்டும் பயன்படுத்தாமல், நீங்கள் சொல்லும் வார்த்தையில் ஒரு ஸ்டிக்கரை உருவாக்கலாம்.
அல்லது உங்கள் காதலி அல்லது கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டால் மன்னிப்பு கேட்கக்கூடிய சூழல் ஏற்படும் பொழுது நீங்கள் உட்கார்ந்து ஒரே சொல்லை டைப் செய்ய வேண்டாம்.
இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எந்த வார்த்தையை ரிப்பீட்டாக எத்தனை முறை சொல்ல வேண்டும் என பதிவு செய்தால், அத்தனை முறை வந்துவிடும்.
அதனைக் காப்பி செய்து நீங்கள் அனுப்பலாம். மற்றும் எக்கச்சக்கமான ஸ்டிக்கர்ஸ் உள்ளது, அதனையும் பயன்படுத்தி அனுப்பி மகிழலாம்.
ஸ்டிக்கர் என்ற இந்த லிங்கை டச் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
0 Comments