வணக்கம்
ஸ்படிகத்தை உரசினால் தீப்பொறி பறக்கும் அதுதான் ஒரிஜினல் மாலை என்று சொல்லப்படுகிறது. ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள், தெய்வ அருள், மனதில் அமைதி, சாந்தம், நற்சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம் கண் முன் நிகழ்த்தும் மற்றும் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்கின்றது.
ஸ்படிக மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க உதவும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்மிடம் எப்போதும் எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
இந்த ஸ்படிக மாலை நமது ஆன்லைன் ஸ்டோரில் குறைந்த விலையில் ஆஃபரில் தருகின்றோம் இதை ஆர்டர் செய்ய ஸ்படிக மாலை என்ற லிங்கை டச் செய்து வெப்சைட்டை ஓபன் செய்து ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் இருந்தபடியே மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் உங்கள் வீட்டிற்கு டெலிவரி ஆகிவிடும்.
டெலிவரி கட்டணம் முற்றிலும் இலவசம் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
நன்றி
0 Comments