Header Ads Widget

Charger


வணக்கம்
 

நம்மில் பல பேருக்கு இந்த ஒரு பிரச்சனை இருக்கின்றது அது என்னவென்றால்? மொபைல் போனை சார்ஜில் போட்டுவிட்டு பிறகு சுச்சை போடாமல் செல்வது. 3 😂😂😂

இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் பேட்டரி பர்சன்டேஜ் நாம் கடைசியாக பயன்படுத்திய அந்த இடத்தில் இருக்கும். இதற்கு மறதி ஒன்றே. 

ஆனால் இனி அப்படி கஷ்டப்படத் தேவையில்லை, ஏனென்றால் சார்ஜர் போடு என்ற இந்த லிங்கை டச் செய்து அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

 இதில் நோட்டிபிகேஷன் என்ற பகுதியை உள் செல்லுங்கள். 

மேலே கொடுக்கப்பட்ட படத்தை கவனியுங்கள். 

இதில் சார்ஜர் இஸ் கனெக்டட் என்ற பட்டனை அழுத்திவிட்டு கீழே play ரிங்டோன் என்ற பக்கத்திற்குள் போங்கள். 

உங்களுக்கு பிடித்த ஒரு டோனை தேர்வு செய்யுங்கள். அல்லது ஒரு பாடலை பதிவு செய்யுங்கள். 

பிறகு சேவ் என்ற ஆப்ஷனை கொடுங்கள்.


 பிறகு ஆப்பை விட்டு வெளியேறுங்கள். 

இனிமேல் நீங்கள் ஒவ்வொரு தடவையும் சார்ஜர் போடும் பொழுது நீங்கள் பதிவேற்றிய பாடல் ஒளிரும். 

அப்பாடலை நிறுத்த உங்கள் மொபைல் போனில் நோட்டிபிகேஷன் ஐ கிளியர் செய்து கொள்ளுங்கள். 

அலாரம் அல்லது ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் நின்றுவிடும். 

இப்படி செய்வதன் மூலம் உங்கள் மறதியை நினைவாற்றல் ஆக செய்ய முடியும்.

நன்றி🌺🌺💐🌺🌺

Post a Comment

0 Comments