UPI பரிவர்த்தனைகள் மூலம் நாம் பணத்தை பெறும் பொழுது ஒலிவாங்கியில் அதனுடைய ஒளியை நாம் கேட்டிருப்போம்.
சிறிய கடையிலிருந்து, பெரிய கடை வரை அதனை பார்த்திருப்போம்.
அதனை வாங்குவதற்கு நம்மில் பல பேருக்கு ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் சொந்தமாக கடையையோ, அலுவலகமோ, வைத்திருக்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல், மாதம் தோறும் அதற்கு நீங்கள் வாடகை செலுத்த வேண்டும். ஒரு வேலை ஒரு மாதம் நீங்கள் வாடகை செலுத்தாவிடில், மறு மாதம் அந்தத் தொகை இருட்டிப்பாக உயரும்.
இப்பொழுது இந்த UPU செயலியை பயன்படுத்தி உங்கள் போனை சவுண்ட் பாக்ஸ் ஆக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு UPI என்ற லிங்கை நீங்கள் டச் செய்து, இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு கீழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தில் காட்டியவாறு அதில் இருக்கும் செட்டிங்ஸை ஆன் செய்து கொள்ளுங்கள்.
Tick செய்து கொள்ளுங்கள், உங்கள் மொழியை எந்த மொழி உங்களுக்கு பிடிக்கின்றதோ அதில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் அடிக்கடி நோட்டிபிகேஷன் பார்க்க வேண்டாம்.
நன்றி
0 Comments