அன்பர்களே இந்த காலத்தில் செய்வினை என்று ஒன்று இருப்பது உண்மையா? இதை நம்பலாமா? நம்ப கூடாதா? எதற்காக இதை பண்ணுறாங்க? இதனால் என்ன லாபம்? என்ற கேள்வி நம் ஒவ்வொரு மனதிலும் இருக்கும்.
உங்களுக்கு செய்வினை இருக்கின்றது என்பதை எப்படி சோதனை செய்வது என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
சரி இப்பொழுது செய்வினை நமக்குள் இருப்பது எப்படி? என்று சாஈபாபா ஒரு சோதனை மூலம் நம்மிடம் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இதை செய்து பார்த்து விட்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கின்றதா? இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதை ஆண் பெண் மற்றும் குழந்தைகள் முதல் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் சந்தனம் உருண்டையாக இருந்தால் ஐந்து எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தூளாக இருந்தால் 20 கிராம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது 50 கிராம் கூட எடுத்துக் கொள்ளலாம்,
இப்பொழுது சந்தனத்தை தண்ணீரில் குலைத்துக் கொள்ள வேண்டும்.
சந்தனத்தின் பதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தண்ணியாக இருக்கலாம், அல்லது கெட்டியாக இருக்கலாம். அதனால் ஒன்றும் இல்லை.
பிறகு நீங்கள் உங்கள் அறைக்குள் சென்று கதவு, ஜன்னல் இவைகளை சாத்திக் கொள்ளுங்கள் (மூடி கொள்ளுங்கள்) பிறகு, மின்சார பல்பை ஆன் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய காத்தாடியை அணைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய ஆடை, அடி வயிறு வரை இருக்கக்கூடிய முன்பக்க ஆடையை கழட்டி விடுங்கள். கையில் குலைத்து வைத்திருக்கும் சந்தனத்தை எடுத்து கழுத்தில் இருந்து அடி வயிறு வரை தடவிக் கொள்ளுங்கள்.
கவனி
இதில் சந்தனம் நம் மேனியில் பட்டவுடன் காய்ந்து விடுவது இயற்கை. ஆனால் தன் வைத்துக்கொள் செய்வினை இருந்தாள், அந்த சந்தனமானது அந்தப் பகுதியில் மட்டும் காயாமல் இருக்கும்.
புரிகின்றதா? அதாவது உடம்பில் எல்லா இடத்திலும் காய்ந்தாலும் ஐந்திலிருந்து ஒரு மணி நேரம் ஆனாலும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காயாமல் இருக்கும். அல்லது ஒரு மணி நேரத்துக்குள் காய்ந்திருக்கும்.
இது போல் இருந்தால் உங்களுக்கு செய்வினை வைத்துக்கொள் இருப்பது உறுதி.
இதை நீங்கள் உங்கள் ஊரில் கேட்டு பாருங்கள், நாடிப் பிடித்து பார்த்து வாயில் சிறிய பைப் வைத்து அதை ஊதி வெளியில் எடுப்பார்கள்.
படத்தில் அது எப்படி இருக்கும் என்பதை குறிப்பிட்டு இருக்கின்றேன் அப்படி இருந்தால் மட்டுமே அது செய்வினையாகும்.
ஒரு வேலை வாயிலிருந்து கல்லையோ, மண்ணையோ, மாமிசை எலும்புகளையோ எடுத்தாள், அது செய்வினை இல்லை.
ஒரு வேலை உங்கள் பகுதியில் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக இந்த +91 7845255053 எண்ணை தொடர்பு கொண்டு காரைக்குடிக்கு வரலாம்.
காரைக்குடியில் இருந்து 45 நிமிட தொலைவில் இந்த செய்வினையை வயிற்றிலிருந்து ஊதி எடுக்கக்கூடிய ஒரு இடம் இருக்கின்றது.
அந்த இடத்தைப் பற்றி தெரிவிக்க சாய்பாபா ஐயாவிடம் உத்தரவு கிடைக்கலை.
ஆகையால், காரைக்குடியில் இருந்து அந்த இடத்திற்கு போயிட்டு பிறகு அந்த இடத்தில் இருந்து காரைக்குடிக்கு உங்களை பஸ் ஏத்தி விடுவதற்கு வண்டி வாடகை கட்டணமாக 3501 ரூபாய் மட்டுமே, பெறப்படும்.
அங்கு செய்வினை எடுப்பதற்கு இந்த 2024 இன் படி 321 ரூபாய் மட்டுமே, வரும் மத்த இடங்களில் ஒரு உருண்டைக்கு தலா 1000 ரூபாய் வாங்குகிறார்கள் ஆனால் ஆனால் இங்கு எத்தனை உருண்டையாக இருந்தாலும் அதற்கு வெறும் 321 ரூபாய் மட்டுமே வாங்குகிறார்கள்.
இப்போது கவனியுங்கள் ஒருவரின் வைத்துக்கொள் குறைந்தது 7 லிருந்து 30 உருண்டைகள் வரை இருக்கும் அதை சரியான நேரத்தில் எடுக்காவிட்டில் இந்த ஏழு (07) உருண்டை (30) முப்பதிலிருந்து 50 உருண்டையாக கூட மாறும்.
நீங்கள் கணக்கு செய்து பாருங்கள்.
ஒரு உருண்டைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் தோராயமாக ஏழு உருண்டையோ அல்லது 15 உருண்டையோ இருந்தால் அதற்குத் தொகை 7000 முதல் 15000 ஆயிரம் வரை செலவாகும்.
அதை நீங்கள் காரைக்குடிக்கு வந்தாள் உங்களுக்கு 3501 மற்றும் 321 ரூபாய் மட்டும் செலவாகும்.
இதற்காகவே குடிலுக்கு தினந்தோறும் மக்களின் வருகை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
நீங்கள் வருவதாக இருந்தால், ஒரு நாளுக்கு முன்னதாகவே டோக்கன் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் குறிப்பிட்ட நாளுக்குள் நீங்கள் வரலாம். ஒருவேளை இந்த 3821 ரூபாய் உட்பட்டு உங்கள் ஏரியாவில் இருந்தால், அதை நீங்கள் எடுத்து சரி செய்து கொள்ளுங்கள்.
நன்றி
இந்த செய்வினை எடுத்தவுடன் அடுத்த ஓரிரு நாட்களுக்குள், நீங்கள் கட்டாயமாக முக வசியம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யாவிடில் நீங்கள் எடுத்த அந்த செய்வினையானது திரும்ப உங்களிடம் வந்து சேரும்.
முக வசியம் எடுப்பதற்கு நீங்கள் கண்டிப்பாக குடிலுக்கு வர வேண்டும்.
இங்கு மூன்று மணி நேர பூஜைக்கு பிறகு உங்களுக்கு முற்றிலுமாக முக வசியம் சரி செய்யப்படும்.
பிறகு தாயத்து தீர்த்தம் சில பிரசாதங்கள் வழங்கப்படும். அதன் பிறகு நான் சொல்வது போல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சில விதிமுறைக்கு உட்பட்டது இதனை சரியாக நீங்கள் செய்தால், மறுபடியும் உங்களுக்கு இந்த மாந்திரீகம் செய்வினை கோளாறு அதனால் ஏற்படும் உடல் சார்ந்த மனப் பிரச்சனை என்றைக்கும் உங்களுக்கு வராது.
நன்றி
0 Comments