Header Ads Widget

இன்று உனக்கு சாய் சொல்லும் பதில் இதோ 1



 இன்று உனக்கு சாய்  சொல்வது:-



எதுக்கு இந்த கவலை? பொறுமையா இத படி.

 இது நா உனக்கு சொல்லும் பதில், இது உன் கேள்விக்கான பதில்.

 உனது வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சிகள்  நடைபெறும், இன்னும் கொஞ்ச நாளில், உன்னோட கவலைகள் மறையும், நீ நினைத்த காரியம் நிறைவேறும் 

சரியா? கொஞ்சம் சிரி  பாக்கலாம்.

 அல்லாஹ் மாலிக் 


Post a Comment

2 Comments