இது நா உனக்கு சொல்லும் பதில், இது உன் கேள்விக்கான பதில்.
நீ உன்னோட பரிசைல நீ வெற்றி பெற போற, உனக்கு தெற்கு திசைல இருந்து சில உதவிகள் கிடைக்கும் காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
இத நீ எப்போதும் மறந்துடாத சரியா?
உனக்கான வாய்ப்புகள் வரும் போது அத நீ சரியான விதத்துல நீ
பயன்படுத்திக்க சரியா?

0 Comments