இன்று உனக்கு சாய் சொல்வது:-
இது நா உனக்கு சொல்லும் பதில், இது உன் கேள்விக்கான பதில்.
உனது வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும், இன்னும் கொஞ்ச நாளில், உன்னோட கவலைகள் மறையும், நீ நினைத்த காரியம் நிறைவேறும்
சரியா? கொஞ்சம் சிரி பாக்கலாம்.
அல்லாஹ் மாலிக்.

2 Comments
Nantree appa
ReplyDeleteNantree appa
ReplyDelete