வணக்கம்
முத்து பதித்த ஆபரணம் அணிவதால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். நம் மனதிற்கு அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து பிரச்னைகளும் மெல்ல மெல்ல குறையும். உங்களின் திருமண வாழ்க்கையும், காதல் உறவும் சிறப்பாக இருக்கும். இந்த முத்து இரண்டாம் ரகத்தை சேர்ந்ததாகும்.
இந்த முத்துமாலை நிறைய வலைதளங்களில் போலியானது கிடைக்கின்றன. நம்மிடம் முத்து முதல் தரம் இரண்டாவது தரம் என இரு தரத்தில் கிடைக்கின்றன.
முதல் தரத்தின் விலை விட இரண்டாவது தரத்தின் விலை குறைவு.
இந்த முத்துமாலை உங்களுக்கு வேண்டுமென்றால் முத்துமாலை என்ற இந்த நீளம் அல்லது சிவப்பு நிற லிங்கை டச் செய்து எமது வெப்சைடில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
டெலிவரி கட்டணம் முற்றிலும் இலவசம் இந்தியா முழுவதும் 5 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் உங்கள் கைக்கு.
நன்றி.
0 Comments