உங்களுடைய குழந்தைகள், அல்லது கணவன் மற்றும் மனைவி வெளியில் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவ? இப்ப எங்க இருக்கிற? உன்னோட பேட்டரில்ல எவ்வளவு சார்ஜ் இருக்கு? அப்படின்னு கேட்க வேண்டாம்.
அதற்கு பதிலாக ட்ராக்கிங் என்ற இந்த லிங்கை டச் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு கிரியேட்டில் போயிட்டு உங்களுடைய keyword உதாரணத்திற்கு thanga pilla) என்னவென்று சரியாக டைப் செய்து கொள்ளுங்கள்.
நான் தங்கப்பிள்ளை என்று பதிவு செய்து வைத்துள்ளேன்
பிறகு படத்தில் காட்டியது போன்று டிக் செய்து கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேஷனை எதில் செய்ய வேண்டும் என்றால், உங்களுடைய குழந்தைகள் அல்லது கணவன் மற்றும் மனைவி மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து மேலே குறிப்பிட்டது போல் சரியாக எழுதிக் கொள்ளுங்கள்.
பிறகு ஹோம் பட்டனை அழுத்தி வெளியேறுங்கள்.
அவர்களின் மொபைல் ஃபோனிலிருந்து இதற்கு அப்புறம் உங்களுடைய whatsapp சென்று அவர்களுடைய whatsappபில் நீங்கள் என்ன keyword பயன்படுத்தியிருக்கிறோம் அதை டைப் செய்து அனுப்புங்கள்.
பிறகு நீங்கள் அனுப்பிய குறும் செய்தி ஒரு நிமிடத்திற்குள் அவர்கள் எந்த லொகேஷனில் இருக்கிறார்கள், அவர்களின் மொபைல் ஃபோனில் எவ்வளவு சார்ஜர் இருக்கின்றது, உங்கள் வீட்டிற்கும் அவர்கள் இருக்கும் தொலைபேசி எத்தனை கிலோ மீட்டர், எவ்வளவு நேரம் ஆகும் என்பதை சரியான விதத்தில் காட்டி விடும்.
இது செய்வதால் உங்களுக்கும் உங்களை சம்பந்தப்பட்டவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாது.
உங்களுக்குத் தெரிந்த இந்த தகவல்களை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.
நன்றி
0 Comments